தர்மபுரியில் இன்று பெருந்திரளாக கூடியிருந்த தொண்டர்கள் அளித்த வரவேற்பும், இளைஞர்களின் ஆரவாரமும் ஆர்பரிப்பும் இனி வரும் காலங்களில் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை உறுதி கூறியது.
“மக்களை பற்றி கவலைப்படாத அரசாங்கம் தமிழகத்தில் நடந்து வருகிறது. இலங்கை அதிபர் குடும்பத்துடன் தப்பி ஓடியதை நினைத்து பாருங்கள் ஸ்டாலின் அவர்களே
தொண்டர்கள், நிர்வாகிகள் மீது வழக்கு போட்டால் அஇஅதிமுக முடங்கி விடாது”
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

