அதிகபட்சமாக உத்திர பிரதேச மாநிலத்திற்கு 20 ஆயிரத்து 928 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4,758 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதே போல ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பீஹார், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா என பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த வரி பகிர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது

