Thursday, February 5, 2026
HomeUncategorizedடாஸ்மாக் கடைகளுக்கு 15ம் தேதி விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு 15ம் தேதி விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

வருகின்ற 15ம் தேதி அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், 

ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments