Wednesday, February 4, 2026
HomeUncategorizedகடந்த வாரம் மட்டும் உச்சநீதிமன்றத்தில் 1,293 வழக்குகள் முடித்துவைப்பு: தலைமை நீதிபதி யு.யு.லலித் தகவல்

கடந்த வாரம் மட்டும் உச்சநீதிமன்றத்தில் 1,293 வழக்குகள் முடித்துவைப்பு: தலைமை நீதிபதி யு.யு.லலித் தகவல்

கடந்த வாரம் மட்டும் உச்சநீதிமன்றத்தில் 1,293 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் தகவல் தெரிவித்தார்.

தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பின் பல முக்கிய வழக்குகளை விசாரிக்க 16 அமர்வுகள் உருவாக்கப்பட்டன.

ஒவ்வொரு அமர்வும் ஒரு நாளைக்கு 50 முதல் 69 வழக்குகளை விசாரித்து வருவதாக நீதிபதி யு.யு.லலித் தகவல் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments