Thursday, February 5, 2026
HomeUncategorizedராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு..!

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.

இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments