Wednesday, February 4, 2026
HomeUncategorizedஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு..!

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்தத் தேர்வு 2 கட்டங்களாக ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு என்று பிரித்து நடத்தப்படுகிறது. 

இதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெற்றது. 

இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (செப்.,11) வெளியிடப்பட்டன. தேர்வெழுதிய மாணவர்கள் https://result.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் தங்களது மதிப்பெண்களை அறிந்துக்கொள்ளலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments