Wednesday, February 4, 2026
HomeUncategorizedசெல்லப்பிராணிகளும் இனி ரயில் பயணம் செய்யலாம்: இந்தியன் ரயில்வே அனுமதி

செல்லப்பிராணிகளும் இனி ரயில் பயணம் செய்யலாம்: இந்தியன் ரயில்வே அனுமதி

ரயிலில் பயணிக்கும் போது செல்லப்பிராணிகளை உடன் அழைத்துச் செல்ல 2ம் வகுப்பு, பிரேக் வேனில் உள்ள நாய் பெட்டியில் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

உங்களுடனே அழைத்து செல்ல வேண்டும் என்றால், 4 இருக்கைகள் கொண்ட கேபின், 2 இருக்கை கொண்ட முதல் வகுப்பு ஏசியில் அழைத்து செல்லலாம். நாய் பெட்டியில் எடுத்துச் சென்றால் கிலோவுக்கு ரூ.30, பயணிகளுடன் கிலோவுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments