தமிழகத்தில் அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு – 10 பேர் கைது
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை
சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. சோதனை
பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட புகார்களில் என்.ஐ.ஏ. நடவடிக்கை

