Thursday, February 5, 2026
HomeUncategorizedஉலகத் தமிழ் சைவப் பெருமக்கள் சங்கம்

உலகத் தமிழ் சைவப் பெருமக்கள் சங்கம்

சென்னை பொத்தேரி SRM பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராயம் சார்பில் அதன் வேந்தர் வள்ளல் பாரிவேந்தர் தலைமையில், இணை வேந்தர் இரவி பாரிவேந்தர் முன்னிலையில் தமிழ் வளர்ச்சியில் சைவ ஆதீனங்களின் பங்கு என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

ஶ்ரீ ல ஶ்ரீ தருமையாதீனம், , மதுரை ஆதீனம், ரெத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், திருவாவடுதுறை தம்பிரான் சுவாமிகள், குன்றக்குடி அடிகளார், தொண்டை மண்டல ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், மயிலம் ஆதீனம், திருக்குறள் ஆதீனம், செங்கோல் ஆதீனம் உட்பட பல்வேறு ஆதீன கர்த்தர்கள் எழுந்தருளியுள்ளார்கள்.

உலகத் தமிழ் சைவப் பெருமக்கள் சங்கம் சார்பில் தலைவர் க.மீனாட்சி சுந்தரம் கலந்து கொண்டு பேசினர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments