மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க CBSE, ICSE மாணவர்கள் தகுதிச்சான்று பெறும் நடைமுறை ரத்து
CBSE, ICSE பள்ளிகளில் படித்த மாணவர்கள் தகுதிச்சான்று பெறாமலேயே MBBS, BDS கலந்தாய்வில் பங்கேற்கலாம்
வெளிநாடுகளில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் மட்டும் தகுதிச்சான்று கட்டாயம் பெற வேண்டும்

