Sunday, March 22, 2026
HomeUncategorizedஜெயலலிதா மரணம்; சசிகலா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க பரிந்துரை

ஜெயலலிதா மரணம்; சசிகலா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க பரிந்துரை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலைகளை வெளிப்படுத்த தவறிய விவகாரத்தில் வி.கே.சசிகலா, மருத்துவர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் செய்தவர்கள் என ஆறுமுகசாமி ஆணையம் முடிவு. நால்வர் மீதும் விசாரணைக்கு பரிந்துரை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments