தமிழக சட்டப்பேரவை சபாநாயகரின் ஒரு தலைபட்சமான போக்கை கண்டித்து அண்ணா தி.மு.க சார்பில் மாபெரும் உண்ணாவிர போராட்டம்.
நாளை காலை 9 மணி முதல் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெறுகிறது. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறார்கள்.

