Thursday, February 5, 2026
HomeUncategorizedதீபாவளிக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை: ஆவின்

தீபாவளிக்கு ரூ.116 கோடிக்கு இனிப்புகள் விற்பனை: ஆவின்

தீபாவளி பண்டிகைக்காக ஆவினில் 9 வகையான இனிப்பு வகைகள் அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், தீபாவளிக்கு ரூ.116 கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யப்ட்டுள்ளதாக ஆவின் நிறுவனம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.82 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு விற்பனை 40% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments