பழம்பெரும் தெலுங்கு நடிகரும், மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். வயது 79.. இந்த ஆண்டு துவக்கத்தில் சகோதரர். இரு மாதங்களுக்கு முன்பு அம்மா. தற்போது தந்தை.. ஒரே ஆண்டில் மூன்று பேரை இழந்திருக்கிறார் மகேஷ் பாபு
நடிகர் கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார்
RELATED ARTICLES

