Saturday, March 14, 2026
HomeUncategorizedடிடிவி தினகரனை சேர்க்க முடியாது - எடப்பாடி

டிடிவி தினகரனை சேர்க்க முடியாது – எடப்பாடி

அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனை சேர்க்க முடியாது: சொந்த வேலையாக வந்த அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை..

சென்னைக்கு வரும் போதெல்லாம் மத்திய அமைச்சர் அமித்ஷாவை நாங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.

மோடி, அமித்ஷா கட்சி வேறு, எங்கள் கட்சி வேறு பாஜக ஒரு தேசிய கட்சி, அதிமுக என்பது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி *எடப்பாடி பழனிசாமி பேட்டி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments