Saturday, March 14, 2026
HomeUncategorizedவடபழநி ஆண்டவர் தங்கத்தேர் துவக்க விழா

வடபழநி ஆண்டவர் தங்கத்தேர் துவக்க விழா

 வடபழநி ஆண்டவர் தங்கத்தேர் துவக்க விழா 

சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில், தங்கத்தேர் துவக்க விழா மற்றும் வடபழநி ஆண்டவர் ஸ்தல வரலாறு பாடல்கள் வெளியீட்டு விழா, நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

இதில், விழாவில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தங்கத்தேரை துவக்கி வைத்து, ஸ்தல வரலாறு பாடலையும்  வெளியிட்டார். 
 
இந்த நிகழ்ச்சியில் வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், தி.மு.க., தென்மேற்கு மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான  மயிலை வேலு, ஹிந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் தனபாலன், துணை கமிஷனர் முல்லை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் காணொளி தொகுப்பு…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments