Sunday, March 15, 2026
HomeUncategorizedதிருக்கடவூர் கார்த்திகை சோமவாரம் சங்காபிஷேகம்

திருக்கடவூர் கார்த்திகை சோமவாரம் சங்காபிஷேகம்

திருக்கடவூர்  ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்க்கு 1008 கார்த்திகை சோமவாரம் சங்காபிஷேகம் 4448 நோய்நீக்கும் இங்கு மண்வகை வேர்வகை பச்சிலைவகை பட்டைவகை தீர்த்தவகை என அத்தனைவகையும் ஆகமத்துள் கூறியவாறு சேர்த்து 96 திரவியம்சமித்தினால் ஹோமம் செய்யப்பெறுகிறது வேறெங்கும் காணக்கிடைக்காத அற்புதம் தரிசனம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments