Monday, March 16, 2026
HomeUncategorizedகொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா..!

கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா..!

திருவண்ணாமலை கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது.

இந்க்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என்ற பக்தி கோஷமிட்டனர். இந்தத் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் கொடியேற்ற நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments