Wednesday, March 18, 2026
HomeUncategorized“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

“லவ்” ( Love ) திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !!!

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத்,  நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது. 

இவ்விழாவினில் 
எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது..
பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம்.  தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் பாருங்கள் நன்றி. 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments