நடிகர் அஜித் நடிக்கும் ‘துணிவு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘காசேதான் கடவுளடா’ வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இணையதளத்தில் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.
அஜித் ரசிகர்களின் காத்திருப்பை திருப்தி படுத்தும் பாடலாக வெளியாகியிருக்கிறது இந்த ‘காசே தான் கடவுளடா’.
இதோ உங்கள் பார்வையில்…

