Friday, March 13, 2026
HomeUncategorizedஆண் குழந்தைக்கு தாயான அன்புச்செழியனின் மகள்

ஆண் குழந்தைக்கு தாயான அன்புச்செழியனின் மகள்

அழகான ஆண் குழந்தைக்கு தாயான தயாரிப்பாளர் ஜி என் அன்புச்செழியனின் மகள் &  கோபுரம் சினிமாஸ் திரையரங்குகளின் உரிமையாளர் சுஷ்மிதா சரண்

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் 
ஜி என் அன்புச்செழியனின் மகளும் கோபுரம் சினிமாஸ் திரையரங்குகளின் உரிமையாளருமான சுஷ்மிதாவுக்கும் ஐ.ஏ.எஸ் ராஜேந்திரன் மகன் சரணுக்கும் கடந்த பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இன்று (26-12-2022) திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சுஷ்மிதாவுக்கு சென்னை போரூரில் உள்ள ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். இதைத் தொடர்ந்து, திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments