Tuesday, March 10, 2026
HomeUncategorizedஉலகின் மிகமிக வயதான பெண் - கின்னஸ் ரெக்கார்டிங்கிலும் பதிவு

உலகின் மிகமிக வயதான பெண் – கின்னஸ் ரெக்கார்டிங்கிலும் பதிவு

உலகின் மிகமிக வயதான பெண்களில் மூத்தவர் பிரெஞ்சு கன்னியாஸ்திரி லூசில் ராண்டன். இவருக்கு வயது 118. சகோதரி ஆண்ட்ரே என்று அழைக்கப்படும் ராண்டன், முதல் உலகப் போரின்  போது, பிப்ரவரி 11, 1904 அன்று தெற்கு பிரான்சில் பிறந்தவர். நியூயார்க் தனது முதல் சுரங்கப்பாதையைத் திறந்த போது பிறந்தவர்  ரேண்டன் . இவர் வயது மூப்பு காரணமாக  முதியோர் இல்லத்தில் இருந்த போது, தூக்கத்திலேயே இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரின் சகோதரி 119 வயதான கேன் தனகா தான் முன்பு உலகின் வயதான பெண்மணியாக இருந்தார். இது குறித்து கின்னஸ் ரெக்கார்டிங்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments