Sunday, March 15, 2026
HomeUncategorizedதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் 50 லட்சம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் 50 லட்சம்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு லைகா நிறுவனம் 50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறது.

இந்த காசோலையை தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் லைகா நிறுவனர் சுபாஷ்கரன் வழங்கினார்.
அருகில் லைகா தலைமை செயல் அதிகாரி தமிழ்குமரன்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments