Wednesday, March 11, 2026
HomeUncategorizedபிரபாஸ் படத்தில் தீபிகா படுகோன்

பிரபாஸ் படத்தில் தீபிகா படுகோன்

பிரபாஸ் தற்போது *ப்ராஜெக்ட் கே* என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் *தீபிகா படுகோன்* ஹீரோயினாக நடிக்கிறார்..

நாக் அஸ்வின்* இயக்கும் இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் *கமல்ஹாசன்* வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments