அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது செல்லும். கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. செந்தில் பாலாஜியை 5 நாள் நீதிமன்ற காவலில் விசாரிக்கலாம் என உத்தரவிட்டது.
மேலும், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.”

