Wednesday, March 11, 2026
HomeUncategorizedபழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வோம் - பிரதமர் மோடி

பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வோம் – பிரதமர் மோடி

திய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழையும் இந்த தருணத்தில், பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வோம் – பிரதமர் மோடி

முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்த போது படியில் தலையை வைத்து வணங்கினேன் 

இந்தியாவின் வளர்ச்சிகளுக்கு இந்த கட்டிடம் தான் அடித்தளமாக இருந்தது – 

இந்த அவையில் நகைச்சுவை, காரசாரமான விவாதங்கள், சண்டைகள் நடைபெற்றிருக்கின்றன

இந்த நாடாளுமன்றத்திற்கு பிரியா விடை கொடுப்பது மிகவும் உணர்ச்சிகரமான ஒரு தருணம் 

ஒரு ஏழை இந்த நாடாளுமன்றத்தில் நுழைய முடியும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை -பிரதமர் மோடி

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments