தாம்பரம் மாநகராட்சியுடன், சென்னை பகுதியில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல் பஜார், பெரும்பாக்கம், முடிச்சூர், திருசூலம், சித்தாலம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர் போன்ற பகுதிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. இந்த பகுதிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட இருப்பதால், அந்த பகுதிகளுக்கு அதிக நிதி மற்றும் சிறந்த வசதிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
தாம்பரம் மாநகராட்சி உள்ளடக்கிய பகுதிகள்
நகராட்சிகள்
1)தாம்பரம்
2)பல்லாவரம்
3)செம்பாக்கம்
4)பம்மல்
5)அனகாபுத்தூர்
டவுன் பஞ்சாயத்து கள்
6)பெருங்களத்தூர்
7)பீர்க்கன்காரணை
8)சிட்லபாக்கம்
9)மாடம்பாக்கம்
10)திருநீர்மலை
கிராம ஊராட்சிகள்
11)முடிச்சூர்
12)திரிசூலம்
13)பொழிச்சலூர்
14)கவுல் பஜார்
15)அகரம்தென்
16)திருவஞ்சேரி
17)ஒட்டியம்பாக்கம்
18)மதுரபாக்கம்
19)மேடவாக்கம்
20)கோவிலம்பாக்கம்
21)பெரும்பாக்கம்
22)சித்தாலப்பாக்கம்
23)முவரசம் பட்டு
24)வேங்கை வாசல்
25)நன்மங்கலம்

