Thursday, March 12, 2026
HomeUncategorizedதொடர்ந்து சரியும் தங்கம் விலை.

தொடர்ந்து சரியும் தங்கம் விலை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 528 குறைந்து ரூ.42,320க்கும், கிராம் ரூ.5,290 விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 13 நாட்களில் சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments