Uncategorized தொடர்ந்து சரியும் தங்கம் விலை. October 3, 2023 FacebookTwitterPinterestWhatsApp சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 528 குறைந்து ரூ.42,320க்கும், கிராம் ரூ.5,290 விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 13 நாட்களில் சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது.