Sunday, March 15, 2026
HomeUncategorizedமேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்- டி.ஆர். இரங்கல்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்- டி.ஆர். இரங்கல்

ஆன்மீக உலகில் தனகென்று ஒரு பாதை வகுத்துகொண்ட மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை வருத்தியது. அவரை இழந்து வாடும் அவர்களின் இல்லதாருக்கும் பக்தர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A, தயாரிப்பாளர், இயக்குனர், விநியோகஸ்தர், கௌரவ ஆலோசகர், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments