Tuesday, March 17, 2026
HomeUncategorizedசூதாட்டம் விளையாடிய 9 பேர் கைது!

சூதாட்டம் விளையாடிய 9 பேர் கைது!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தடை செய்யப்பட்ட சூதாட்டம் விளையாடிய 9 பேர் கைது. அவர்களிடமிருந்து சுவைபிங் மெஷின் மற்றும் ரூ.37,960 ரொக்கம் பறிமுதல். சூதாட்டம் நடப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையின்போது பிடிபட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments