Tuesday, March 10, 2026
HomeUncategorizedஉரங்களுக்கான மானியம் அதிகரிப்பு - மத்திய அமைச்சரவை முடிவு.

உரங்களுக்கான மானியம் அதிகரிப்பு – மத்திய அமைச்சரவை முடிவு.

பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.

உலகளவில் DAP உரம் விலை உயர்ந்த போதிலும் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும்.

NPK உரம் ஒரு மூட்டை ரூ.1,470-க்கு கிடைக்கும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments