நடிகை கௌதமி கொடுத்த நிலமோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உள்ளிட்டோர் ஆஜராகவில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்
நடிகை கெளதமி புகார்: அழகப்பனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு
RELATED ARTICLES

