Wednesday, March 11, 2026
HomeUncategorizedதிருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 46%ஆக உயர்வு

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 46%ஆக உயர்வு

திருக்கோயில் பணியாளர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 46%ஆக உயர்வு – தமிழக அரசு உத்தரவு ஏற்கனவே 42%ஆக அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் 46%ஆக உயர்வு அனைத்து சார்நிலை அலுவலர்கள் தமிழக அரசின் அறிவிப்பை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய உத்தரவு “பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது”

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments