அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை.
சென்னை, திருவண்ணாமலையில் 40 இடங்களில் சோதனை. அப்பாசாமி கட்டுமான குழுமம் தொடர்புடைய இடங்களிலும் ஐ.டி சோதனை.
காசாகிராண்ட் கட்டுமான குழுமம் தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை. தமிழகம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை.

