HomeUncategorizedடெல்லியில் காற்று மாசுபாடு; உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி பாதிப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு; உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி பாதிப்பு

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையில் நீடிக்கும் சூழலில், நாளை அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்க இருக்கும் உலக கோப்பை போட்டிக்கான பயிற்சியில் இலங்கை, வங்கதேச வீரர்கள் ஈடுபடவில்லை. வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments