HomeUncategorizedதிருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில் இயக்கம்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில் இயக்கம்

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னையில் இருந்து இன்று (நவ.17) சிறப்பு ரயில் இயக்கம். சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று இரவு 11.55க்கு ரயில் புறப்படும். சூரசம்ஹாரம் முடிந்து நாளை (நவ.18) இரவு 10.10 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் புறப்படும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments