Friday, March 13, 2026
HomeUncategorizedகருக்கலைப்பு மருந்துகளை விற்ற, 117 மருந்து விற்பனையக உரிமம் ரத்து

கருக்கலைப்பு மருந்துகளை விற்ற, 117 மருந்து விற்பனையக உரிமம் ரத்து

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் கருக்கலைப்பு மருந்துகளை விற்ற, 117 மருந்து விற்பனையக உரிமம் ரத்து.

6 மாதங்களில் 117 மருந்து விற்பனையக உரிமங்கள் தற்காலிகமாக ரத்து- மக்கள் நல்வாழ்வுத்துறை

மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள விற்பனையகங்களில் ஆய்வு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments