Saturday, March 14, 2026
HomeUncategorizedதேஜஸ் போர் விமானத்தில் பறந்தார், பிரதமர் நரேந்திர மோடி

தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார், பிரதமர் நரேந்திர மோடி

இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார், பிரதமர் நரேந்திர மோடி

பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் ஆய்வு செய்த பின், தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி

தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சி

இந்த அனுபவம் நமது நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது – பிரதமர் மோடி பெருமிதம்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments