Saturday, March 14, 2026
HomeUncategorizedமகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை

திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜை . திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தீபத் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவிழாவின் 9- வது நாளான இன்று அதிகாலை தீபக் கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பின்னர் தீப கொப்பரை 2600அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லும் பணி தொடங்கியது.. நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments