Friday, March 20, 2026
HomeUncategorizedமெடிக்கல் ஷாப்களில் சிசிடிவி கட்டாயம் - மதுரை ஆட்சியர்

மெடிக்கல் ஷாப்களில் சிசிடிவி கட்டாயம் – மதுரை ஆட்சியர்

மதுரையில் போதை மாத்திரை விற்பனை புகார் எதிரொலி

மருந்தகங்களில் சிசிடிவி கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு

அனைத்து மருந்தகங்களிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்த வேண்டும்

சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை.

 – மதுரை ஆட்சியர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments