Friday, March 27, 2026
HomeUncategorizedமெட்ரோவில் 5 ரூபாயில் பயணிக்கலாம்

மெட்ரோவில் 5 ரூபாயில் பயணிக்கலாம்

மெட்ரோ நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி 5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோவில் அனைவரும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக அன்றைய தினம் அனைவரும் வீட்டிலேயே முடங்கியதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை)சென்னை மெட்ரோ ரயில்களில் இன்று 5 ரூபாய் கட்டணத்தில் பயணம் செய்யலாம் என அறிவிப்பு.

இது, இ-க்யூ.ஆர் பயணச் சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இந்த 5 ரூபாய் கட்டண சலுகை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments