Friday, March 27, 2026
HomeUncategorizedநெல்லையில் விடிய விடிய சாரல் மழை

நெல்லையில் விடிய விடிய சாரல் மழை

நெல்லையில் விடிய விடிய சாரல் மழை பெய்து வருகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக களக்காடு திருக்குறுங்குடி நம்பியாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு .

 வனப்பகுதியில் அமைந்துள்ள நம்பிகோவிக்கு பக்தர்கள் , சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments