HomeUncategorizedதொடர் மழை காரணமாக ஆம்னி பேருந்துகள் இயங்காது - உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தொடர் மழை காரணமாக ஆம்னி பேருந்துகள் இயங்காது – உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தென் மாவட்டங்களுக்கு இன்று ஆம்னிபேருந்துகள் இயங்காது

தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு 300 ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகிறது

இந்த 300 ஆம்னி பேருந்துகளும் இன்று நிறுத்தம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments