HomeUncategorizedபிரதமரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமரை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சந்தித்து, தமிழ்நாட்டில் சென்னை மற்றும் நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்தும், மீட்புப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு வருவதையும் எடுத்துரைத்தார்.

மேலும், முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைக்கவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி வேண்டி கோரிக்கை மனுவை அளித்தார்.

இத்தகைய கடினமான காலத்தில் தமிழ்நாட்டின் தேவைகளைக் கவனத்துடன் கேட்டறிந்தமைக்குப் பிரதமர் அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments