Friday, April 3, 2026
HomeUncategorizedஇயந்திர கோளாறால் ஏர் பிரான்ஸ் விமான சேவை ரத்து

இயந்திர கோளாறால் ஏர் பிரான்ஸ் விமான சேவை ரத்து

சென்னையில் இருந்து 290 பேருடன், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்-க்கு செல்ல இருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு ஏற்பட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, தங்கள் நாடுகளுக்கு செல்லை இருந்த, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள், சென்னையில் தவிப்பு.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments