Saturday, April 4, 2026
HomeUncategorizedநாளை 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாளை 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

நாளை நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதிகளில் நிலவுகிறது.

வரும் 7ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments