Friday, April 10, 2026
HomeUncategorizedஅலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி

அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி

மதுரை அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் ஜனவரி 10ம் தேதி பகல் 12 மணி முதல் ஜன.11 ம் தேதி பகல் 12 மணி வரை முன்பதிவு செய்துகொள்ளலாம் madurai.nic.in என்ற இணையதளத்தில் வீரர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments