வங்கிகளுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு விடுமுறை! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
மொபைல் வங்கி சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது