Monday, April 13, 2026
HomeUncategorizedஎம்.ஜி.ஆர்.. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

எம்.ஜி.ஆர்.. புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி புகழாரம் தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர்

எம்.ஜி.ஆர். தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர். தலைசிறந்த எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த தினத்தை நினைவு கூர்ந்து அவரது வாழ்க்கையை இன்று கொண்டாடுகிறோம்.

அவர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு மிக்க தலைவராகவும் இருந்தார். அவரது திரைப் படங்களில் நிறைந்திருந்த சமூக நீதி மற்றும் கருணை ஆகியவை, வெள்ளித்திரைக்கு அப்பாலும் இதயங்களை வென்றன.

தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்; அவரது பணி தொடர்ந்து நமக்கு ஊக்கம் அளிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments